பஞ்சசூலி (Panchachuli) (पंचाचुली), இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில் உள்ள பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள இமயமலையில், 6904 மீட்டர் உயரத்தில் பனிபடர்ந்த கொடுமுடிகளுடன் கூடியது.

பஞ்சசூலி மலை
பஞ்சசூலி மலை
உயர்ந்த இடம்
உயரம்6,904 m (22,651 அடி)[1]
இடவியல் புடைப்பு1,614 m (5,295 அடி)[1]
பட்டியல்கள்அல்ட்ரா கொடுமுடி
ஆள்கூறு30°12′51″N 80°25′39″E / 30.21417°N 80.42750°E / 30.21417; 80.42750[1]
புவியியல்
பஞ்சசூலி மலை is located in இந்தியா
பஞ்சசூலி மலை
பஞ்சசூலி மலை
India
அமைவிடம்பித்தோர்கர் , உத்தரகாண்ட், இந்தியா
மூலத் தொடர்குமாவான் இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்பஞ்சசூலி கொடுமுடிகளை, 1973ல் மகேந்திர சிங் தலைமையிலான இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் முதலில் தொட்டனர்.
அந்திசாயும் நேரத்தில் தங்க நிறத்தில் பஞ்சசூலி மலையின் கொடுமுடிகள்

26 மே 1973 அன்று பஞ்சசூலி மலையின் இந்த ஐந்து கொடுமுடிகளை, மகேந்திர சிங் என்பவர் தலைமையிலான இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தனர்.

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பஞ்சசூலி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 "High Asia I: The Karakoram, Pakistan Himalaya and India Himalaya (north of Nepal)". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சசூலி&oldid=3102853" இலிருந்து மீள்விக்கப்பட்டது