நாகலிங்கம்
குடும்பப் பெயர்
நாகலிங்கம் என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும்.. தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- நாகலிங்கம், இந்திய திரைப்பட இயக்குனர்
- அ. நாகலிங்கம் மலேசிய எழுத்தாளர்
- இரா. நாகலிங்கம் (1935-2014) ஈழத்து எழுத்தாளர்
- செ. நாகலிங்கம் (1893-1958), இலங்கை நீதியரசர் மற்றும் வழக்கறிஞர்
- பி. நாகலிங்கம், இந்திய அரசியல்வாதி
- பொன்னம்பலம் நாகலிங்கம், இலங்கை அரசியல்வாதி
குடும்ப பெயர்
தொகு- நாகலிங்கம் எதிர்வீரசிங்கம், இலங்கை விளையாட்டு வீரர்
- நாகலிங்கம் சண்முகலிங்கம், இலங்கை சமூகவியலாளர் மற்றும் கல்வியாளர்
- நாகலிங்கம் சண்முகதாசன் (1920-1993), இலங்கை தொழிற்சங்கவாதி மற்றும் அரசியல்வாதி
வேறு
தொகு
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |