நானோபக்ரசு

நானோபக்ரசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பகாரிடே
பேரினம்:
நானோபக்ரசு

டி. பி. மோ, 1991
மாதிரி இனம்
அகைலசு அர்மேடசு
வைலாண்ட், 1902

நானோபாக்ரசு (Nanobagrus) என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் பக்ரிடே கெளிறு மீன் பேரினமாகும். இப்பேரினத்து சிற்றினங்களும் அளவில் மிகச் சிறிய மீன்களாகும்.

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் தற்போது ஏழு விவரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[1]

  • நானோபாக்ரசு அர்மேடசு (வைலண்ட், 1902)
  • நானோபாக்ரசு பசுகசு (போப்டா, 1904)
  • நானோபாக்ரசு இம்மாகுலேட்டசு எச்எச் என்ஜி, 2008
  • நானோபாக்ரசு லெம்னிசுகாடசு எச்எச் என்ஜி, 2010 . [2]
  • நானோபாக்ரசு நெபுலோசசு எச்எச் என்ஜி & எச். எச். டான், 1999
  • நானோபாக்ரசு இசுடெல்லடசு எச்எச் டான் & எச்எச் என்ஜி, 2000
  • நானோபாக்ரசு டார்குவாடசு ஏ. டபுள்யு தம்சன், ஜெ. ஏ. லோபஸ், கேடிடாடி & பாஜி, 2008

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோபக்ரசு&oldid=3846472" இலிருந்து மீள்விக்கப்பட்டது