நானோரானா பியே
நானோரானா பியே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நானோரானா
|
இனம்: | நா. பியே
|
இருசொற் பெயரீடு | |
நானோரானா பியே (பெளலஞ்சர், 1887) | |
வேறு பெயர்கள் | |
ரானா பியே பெளலஞ்சர், 1887 |
நானோரானா பியே (Nanorana feae) (பொதுவான பெயர்கள் ககீன் பா தவளை, ஓசிலேட்டட் முட்த்தவளை) என்பது டைக்ரோகுளோசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது சீனாவில் யுன்னான் மற்றும் மியான்மரில் உள்ள கச்சின் மலைகளில் காணப்படுகிறது.[2] இத்தாலிய ஆய்வாளர், விலங்கியல் நிபுணர் மற்றும் இயற்கை ஆர்வலர் லியோனார்டோ பியாவினைக் கௌரவிக்கும் வகையில் இதன் சிற்றினப் பெயர் பியே என இடப்பட்டது.[3] அதிகம் அறியப்படாத இச்சிற்றினம் காடுகளில் உள்ள மலை நீரோடைகளில் வசிக்கின்றன.[1]
நானோரானா பியே ஒப்பீட்டளவில் பெரிய தவளைகள். இவற்றின் உடல் நீளம் சுமார் 92 மி.மீ. ஆகும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Peter Paul van Dijk, Guinevere Wogan, Annemarie Ohler, Yang Datong (2004). "Nanorana feae". IUCN Red List of Threatened Species 2004: e.T58425A11779429. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58425A11779429.en. https://www.iucnredlist.org/species/58425/11779429. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ Frost, Darrel R. (2014). "Nanorana feae (Boulenger, 1887)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 20 January 2014.
- ↑ Bo Beolens; Michael Watkins; Michael Grayson (22 April 2013). The Eponym Dictionary of Amphibians. Pelagic Publishing. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907807-44-2.
- ↑ Fei, L. (1999). Atlas of Amphibians of China (in Chinese). Zhengzhou: Henan Press of Science and Technology. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-5349-1835-9.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)