நான் வாழவைப்பேன்
தா. யோகானந்த் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நான் வாழ வைப்பேன் (Naan Vazhavaippen) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] தா. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
நான் வாழ வைப்பேன் | |
---|---|
இயக்கம் | தா. யோகானந்த் |
தயாரிப்பு | கே. ஆர். விஜயா வள்ளி நாயகி பிலிம்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கே. ஆர். விஜயா |
வெளியீடு | ஆகத்து 10, 1979 |
நீளம் | 3986 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன் ரவி
- கே. ஆர். விஜயா- நீலா
- ரஜினிகாந்த்- மைக்கேல் டிசோசா
- பண்டரி பாய்- ரவியின் அம்மா
- மேஜர் சுந்தர்ராஜன் - ராமராஜ்
- ஜெய்கணேஷ்- ரமேஷ்
- எம். ஆர். ஆர். வாசு - பிரகாஷ் (கடத்தல்காரர்)
- தேங்காய் சீனிவாசன்- இலட்சுமணன்
- பூர்ணம் விஸ்வநாதன் - மருத்துவர்
- செந்தாமரை- ஆய்வாளர் சுந்தர்
- ஏ. சகுந்தலா
- எஸ். என். பார்வதி
- பப்லு பிரித்விராஜ் - ரவி சகோதரர்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர்கள் கண்ணதாசன் மற்றும் வாலி இயற்றியுள்ளனர்.[3][4]
எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
---|---|---|---|
1 | "எந்தன் பொன்வண்ணமே" | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் |
2 | "திருத்தேரில் வரும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | கண்ணதாசன் |
3 | "என்னோடு பாடுங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி |
4 | "ஆகாயம் மேலே" | கே. ஜே. யேசுதாஸ் & குழுவினர் | வாலி |
5 | "எந்தன் பொன்வண்ணமே" | பி. சுசீலா | கண்ணதாசன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, பார்க்கப்பட்ட நாள் 2024-11-02
- ↑ Jha, Lata (2016-07-18). "10 Rajinikanth films that were remakes of Amitabh Bachchan starrers". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ "Naan Vazhavaippen Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
- ↑ "Naan Vaazha Vaippen". Gaana.com. Archived from the original on 11 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)