நாப்டிஃபைன்
நாப்டிஃபைன் (Naftifine, வணிகவியல் குறியீட்டுப் பெயர் நாப்டின், Naftin) என்பது ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்து வகை அல்லைலமீன் ஆகும். பாதப் படை, கவட்டைப்படை, உடற்படை போன்ற பூஞ்சை பாதிப்பு நோய்களைக் குணப்படுத்த இதைப் பயன்படுத்துகிறார்கள்.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(2E)-N-methyl-N-(1-naphthylmethyl)-3-phenylprop-2-en-1-amine | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | நாப்டின் |
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மெட்லைன் ப்ளஸ் | a688020 |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 65472-88-0 |
ATC குறியீடு | D01AE22 |
பப்கெம் | CID 47641 |
DrugBank | DB00735 |
ChemSpider | 66071 |
UNII | 4FB1TON47A |
ChEBI | [1] |
ChEMBL | CHEMBL626 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C21 |
மூலக்கூற்று நிறை | 287.398 g/mol |
நாப்டிஃபைனின் மதிப்புமிக்க இச்செயல்பாட்டிற்கு துல்லியமான வழிமுறை அறியப்படவில்லை. ஆனால் சிகுவாலீன் 2,3 ஈப்பாக்சிடேசு நொதியைக் கட்டுபடுத்துவதன் மூலம் தேர்ந்தெடுத்த சில உயிரியல் தொகுப்பு வினைகளைத் தடுக்கிறது.[1][2] இதன் அரைவாழ்வுக் காலம் 2 முதல் 3 நாட்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[2] இதன் வளர்சிதை மாற்றத்தில் தோன்றும் கழிவுகள் சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேற்றப்படுகிறது.[3]
தொகுப்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Robertson Dirk B, Maibach Howard I, "Chapter 61. Dermatologic Pharmacology" (Chapter). Bertram G. Katzung, Susan B. Masters, Anthony J. Trevor: Basic & Clinical Pharmacology, 11e: http://www.accesspharmacy.com/content.aspx?aID=4517257 பரணிடப்பட்டது 2012-03-03 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ 2.0 2.1 Micromedex DRUGDEX Drug Point: Naftifine Hydrochloride. Accessed at www.thomsonhc.com/../BeginWith#secN10184 பரணிடப்பட்டது 2019-12-17 at the வந்தவழி இயந்திரம், February 18, 2010.
- ↑ AccessPharmacy: Drug Monographs: Naftifine. Accessed at http://www.accesspharmacy.com/drugContentPopup.aspx?mid=6620§ion=10 பரணிடப்பட்டது 2012-03-03 at the வந்தவழி இயந்திரம், February 18, 2010.
- ↑ எஆசு:10.1016/S0040-4039(01)81224-7
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand