நாரணபுரம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

நாரணபுரம் (Naranapuram) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643516.[1] இது கோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.

நாரணபுரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636904

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 386 குடும்பங்களும் 1,465 மக்களும் வாழ்கின்றனா். இதில் 753 ஆண்களும் 712 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்

தொகு
  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Naranapuram Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரணபுரம்&oldid=3611923" இலிருந்து மீள்விக்கப்பட்டது