நாராயண் பிரசாத்

இந்திய அரசியல்வாதி

நாராயண் பிரசாத் (Narayan Prasad) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பீகாரைச் சேர்ந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். பீகாரின் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பபதவியிலிருந்துள்ளார். இவர் 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக சார்பில் நவுதன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]

நாராயண் பிரசாத்
Narayan Prasad
சுற்றுலாத்துறை அமைச்சர்,
பீகார் அரசு
பதவியில்
9 பிப்ரவரி 2021 – 9 ஆகத்து 2022
முதல்மைச்சர்நிதிஷ் குமார்
முன்னையவர்ஜிபேசு குமார்
பின்னவர்தேஜஸ்வி யாதவ்
சட்டமன்ற உறுப்பினர் பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 2015
முன்னையவர்மனோரமா பிரசாத்
தொகுதிநவுதன் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2009–2010
முன்னையவர்பையாநாத் பிரசாத் மகாதோ
பின்னவர்மனோரமா பிரசாத்
தொகுதிநவுதன் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 பெப்ரவரி 1958 (1958-02-15) (அகவை 66)[1]
பீகார், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்பட்னா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. My Neta
  3. "Narayan Prasad Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
  4. "Narayan Prasad: Latest News & Videos, Photos about Narayan Prasad | The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_பிரசாத்&oldid=3737180" இலிருந்து மீள்விக்கப்பட்டது