நாரிமன் இல்லம்

நாரிமன் ஹவுஸ் (Nariman House), இதனுள் இந்திய யூதர்களின் தொழுகைக்கூடம் (Chabad house) (எபிரேயம்: בית חב"ד[1][2][3] உள்ளது. ஐந்து மாடிகள் கொண்ட நாரிமன் இல்லம் இந்தியாவின் தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் உள்ளது.[1] இக்கட்டிடத்தில் இந்திய யூதர்களின் சபாத் இல்லம் எனும் தொழுகைக்கூடம் உள்ளது. மேலும் இக்கட்டிட வளாகத்தில் யூத சமய கல்வி, சமூக மற்றும் பண்பாட்டு மையம் இயங்குகிறது.[4][5][6][7][8][9][10]

நாரிமன் ஹவுஸ்
2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு நரிமன் இல்லத்தின் முன்புறக் காட்சி
நாரிமன் இல்லம் is located in Mumbai
நாரிமன் இல்லம்
Mumbai இல் அமைவிடம்
மாற்றுப் பெயர்கள்யூதர்களின் தொழுகைக்கூடம்
பொதுவான தகவல்கள்
வகைமறுசீரமைக்கப்பட்ட நாரிமன் இல்லம்
இடம்கொலாபா, மும்பை, இந்தியா
முகவரி5 ஹோர்மூஸ் தெரு, கொலாபா, மும்பை
ஆள்கூற்று18°54′59″N 72°49′40″E / 18.916517°N 72.827682°E / 18.916517; 72.827682
உயரம்17 m (56 அடி)
உரிமையாளர்ஓய்வுநாள் இல்லம்

2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் நார்மன் இல்லத்தில் இருந்த ஆறு யூதர்கள், பாகிஸ்தான் நாட்டு இரண்டு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[11][12][13][14] யூதக் தொழுகைக்கூட போதகரின் இரண்டு வயது மகன் மோசே எனும் குழந்தை சந்திர சாமுவேல் என்பவரால் காப்பாற்றப்பட்டது.[15]

மகாராஷ்டிரா அரசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் சுட்டதில் தீவிரவாதிகளில் நசீர் என்ற அபு உமர் மற்றும் பாபர் இம்ரான் கொல்லப்பட்டனர்.[16][17]

2017 ஆம் ஆண்டில் தீவிரவாதிகளால் சிதிலமடைந்த நார்மன் இல்லம் மறுசீரமைக்கப்பட்டது. நவம்பர் 2019ல் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.[18]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "The latest on Mumbai areas under attack". CNN. 28 November 2008. http://www.cnn.com/2008/WORLD/asiapcf/11/27/mumbai.sites.latest/index.html#chabad. 
  2. At Chabad in NY, an agonized limbo... and prayer[தொடர்பிழந்த இணைப்பு]
  3. The Hindu
  4. Horovitz, David; Matthew Wagner (27 November 2008). "10 hostages reportedly freed from Mumbai Chabad House". The Jerusalem Post. http://fr.jpost.com/servlet/Satellite?cid=1227702336066&pagename=JPost/JPArticle/ShowFull. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. BBC: Jewish centre seized in Mumbai
  6. J'lem Post: Powerful explosion reported at Chabad House in Mumbai[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Tracking the Mumbai Attacks
  8. Ynet reporters (27 November 2008). "Terrorists seize Chabad offices in Mumbai". Ynet. http://www.ynetnews.com/articles/0,7340,L-3629332,00.html. 
  9. LA Times
  10. "Tehelka". Archived from the original on 1 December 2008. பார்க்கப்பட்ட நாள் 1 December 2008.
  11. Fear for lives of Jewish hostages at Mumbai Chabad center
  12. "Nariman House, not Taj, was the prime target on 26/11". Daily News and Analysis. 5 January 2009. http://www.dnaindia.com/mobile/report.asp?n=1218869. 
  13. Yediot Ahronot: Report: 6 Israelis held hostage in Mumbai
  14. Parents of Chabad emissary's wife 'praying for salvation'
  15. Mumbai terror attacks: And then they came for the Jews – Times Online
  16. The National Post, Wednesday 10 December 2008, p.A13
  17. Pakistan arrests suspected mastermind of Mumbai attacks Los Angeles Times, 10 December 2008
  18. 11 years after 26/11, Nariman House opens doors to the public

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரிமன்_இல்லம்&oldid=3620636" இலிருந்து மீள்விக்கப்பட்டது