நார்கரேன்
நார்கரேன் அல்லது இருவளைய [4.1.0] எப்டேன் (Norcarane, or bicyclo[4.1.0]heptane) என்பது நிறமற்ற ஒரு நீர்மமாகும். சிம்மான்சு-சிமித் வினையின் மூலமாக இந்தச் சேர்மம் தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் ஈரயோடோமீத்தேன் மற்றும் துத்தநாக- தாமிர இரட்டை , ஈரெத்தில் ஈதரில் உள்ள வளைய எக்சேன் மீது வினைபுரிகிறது.[1]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
பைசைக்லோ[4.1.0] எப்டேன்
| |||
இனங்காட்டிகள் | |||
286-08-8 | |||
ChemSpider | 8889 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 9245 | ||
| |||
பண்புகள் | |||
C7H12 | |||
வாய்ப்பாட்டு எடை | 96.17 g·mol−1 | ||
அடர்த்தி | 0.914 கி/மி.லி | ||
கொதிநிலை | 116 முதல் 117 °C (241 முதல் 243 °F; 389 முதல் 390 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ Smith, R. D.; Simmons, H. E.. "Norcarane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0855.; Collective Volume, vol. 5, p. 855