நாவலூர்கோட்டபட்டு

திருச்சிராப்பள்ளி மாவட்ட சிற்றூர்

நாவலூர் கோட்டபட்டு (Navalurkottapattu) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருவரங்கம் வட்டத்தின் புறநகர் மற்றும் வருவாய் கோட்டத் தலைமையகமாகும்.

நாவலூர்கோட்டபட்டு
இனாம்கோட்டபட்டு
புறநகர்
நாவலூர்கோட்டபட்டு is located in தமிழ் நாடு
நாவலூர்கோட்டபட்டு
நாவலூர்கோட்டபட்டு
தமிழ்நாட்டில் அமைவிடம்
நாவலூர்கோட்டபட்டு is located in இந்தியா
நாவலூர்கோட்டபட்டு
நாவலூர்கோட்டபட்டு
நாவலூர்கோட்டபட்டு (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°45′20″N 78°36′23″E / 10.755655°N 78.606448°E / 10.755655; 78.606448
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்4,943
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
620009
வாகனப் பதிவுTN 48
இணையதளம்www.trichycorporation.gov.in

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருச்சிராப்பள்ளியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வட்டத்தலைநகரான திருவரங்கத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 297 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 1,307 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 5,310 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2,681 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2,629 என்றும் உள்ளது. ஆண்களின் கல்வியறிவு விகிதம் 76.00% என்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 61.40% என்றும் உள்ளது. ஆக சராசரியாக கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 68.63% என்று உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

நாவலூர் கோட்டபட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள்

தொகு
  • செயின்ட் வின்சென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • அன்னை இந்திரா காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளி
  • பாரதிதாசன் பல்கலைக்கழக தொகுதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • கேர் தொழில்நுட்பக் கல்லூரி
  • கேர் பன்னட்டுப் பள்ளி
  • டான் போஸ்கோ ஐடிஐ, ஏஎம்எஸ்ஏஎம்
  • அரசு மேல்நிலைப் பள்ளி
  • மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
  • பாதிரியார் பல்கலைக்கழகம்
  • சிவானி வணிக மேளாண்மைக் கல்லூரி
  • சிவானி தொழில்நுட்பக் கல்லூரி
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
  • தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி

நாவலூர் கோட்டபட்டின் துணை கிராமங்கள்

தொகு
  • வண்ணன்கோவில்
  • நாவலூர்
  • அரவங்கல்பட்டி
  • முத்துக்குளம்
  • பாரதி நகர்
  • அன்பு நகர்
  • ராஜேஸ்வரி நகர்
  • அம்பேத்கர் நகர்
  • காந்திநகர்
  • கீழக்காடு

வழிபாட்டுத் தலங்கள்

தொகு
  • அடைக்கல மாதா தேவாலயம்
  • விநாயகர் கோவில்
  • அரவாயி அம்மன் கோவில்
  • குன்னிமரதன் கோவில்
  • முருகன் கோவில்
  • நூர் நபிகல் பள்ளிவாசல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Navalurkottapattu Village in Srirangam (Tiruchirappalli) Tamil Nadu". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help); Text "villageinfo.in" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவலூர்கோட்டபட்டு&oldid=3833573" இலிருந்து மீள்விக்கப்பட்டது