நா. சுந்தர்ராஜ்

நா. சுந்தர்ராஜ் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் மூன்றுமுறை புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். இவர் எட்டாவது மக்களவை (1984-89), ஒன்பதாவது மக்களவை (1989 - 91), பத்தாவது மக்களவை (1991 - 94) உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் இவர் திருமையம் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறையும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 இல் திருமெய்யம் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 இல் இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். .[1][2]

N. Sundarraj நா.சுந்தர்ராஜ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-01-31)31 சனவரி 1944
புதுக்கோட்டை மாவட்டம், காட்டுப்பட்டி
இறப்பு(1994-09-23)23 செப்டம்பர் 1994
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்Retinam
பிள்ளைகள்இராதா, இராஜேஷ் சுந்தர்ராஜ்
வாழிடம்(s)புதுக்கோட்டை மாவட்டம், இராஜகோபாலபுரம்

மேற்கோள்கள்  

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._சுந்தர்ராஜ்&oldid=2695180" இலிருந்து மீள்விக்கப்பட்டது