நிக்கல்(II) லாரேட்டு
வேதிச் சேர்மம்
நிக்கல்(II) லாரேட்டு (Nickel(II) laurate) C24H46NiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என நிக்கல்(II) லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நிக்கல்(2+) டோடெக்கானோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13282-11-6 | |
ChemSpider | 62861705 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 19046884 |
| |
பண்புகள் | |
C24H46NiO4 | |
வாய்ப்பாட்டு எடை | 457.32 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநிக்கல் மற்றும் சோடியம் லாரேட்டு சேர்மங்களின் நீர்த்த கரைசல்களை வினைபுரியச் செய்தால் நிக்கல்(II) லாரேட்டு வீழ்படிவாகக் கிடைக்கிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nickel(II) laurate". National Institute of Advanced Industrial Science and Technology. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
- ↑ Buehler, Calvin Adam; Pearson, Donald Emanual; Pearson, Donald E. (1970). Survey of Organic Syntheses (in ஆங்கிலம்). Wiley-Interscience. p. 429. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-11671-4. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.
- ↑ Mehrotra, K. N.; Kachhwaha, R. (1 December 1980). "Studies of infrared, diffuse reflectance spectra, colorimetry and thermal analysis of nickel laurate". Tenside Surfactants Detergents 17 (6): 304–306. doi:10.1515/tsd-1980-170613.
- ↑ "Method of preparing nickel laurate" (in ஆங்கிலம்). 19 April 2017. பார்க்கப்பட்ட நாள் 26 January 2023.