நிக்கல்(III) புளோரைடு

வேதிச் சேர்மம்

நிக்கல்(III) புளோரைடு (Nickel(III) fluoride) NiF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிக்கலும் புளோரினும் சேர்ந்து இந்த அயனச் சேர்மம் உருவாகிறது.

நிக்கல்(III) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(III) புளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/3FH.Ni/h3*1H;/q;;;+3/p-3
    Key: BNVPLKJYDKYBMC-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15243547
  • F[Ni](F)F
பண்புகள்
NiF3
வாய்ப்பாட்டு எடை 115.689
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நிக்கல்(III) ஆக்சைடு
நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தைட்டானியம்(III) புளோரைடு
வனேடியம்(III) புளோரைடு
குரோமியம்(III) புளோரைடு
மாங்கனீசு(III) புளோரைடு
இரும்பு(III) புளோரைடு
கோபால்ட்(III) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பொட்டாசியம் அறுபுளோரோநிக்கலேட்டு(IV) உடன் ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரைந்த ஆர்சனிக் பெண்டாபுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து நிக்கல்(III) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Court, T. L.; Dove, M. F. A. (1973). "Fluorine compounds of nickel(III)". Journal of the Chemical Society, Dalton Transactions (19). doi:10.1039/DT9730001995. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(III)_புளோரைடு&oldid=3946968" இலிருந்து மீள்விக்கப்பட்டது