நிக்கெலோடியன் சோனிக்
நிக்கலோடியோன் சோனிக் என்பது நிக்கெலோடியன் இந்தியா[1] வலைப்பின்னலின் ஒரு பகுதியாக வயாகாம் 18 நிறுவனத்தின் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை 'சோனிக்' என்ற பெயரில் திசம்பர் 20, 2011 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.[2] தற்பொழுது இந்த தொலைக்காட்சி தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது. இது இந்தியாவில் திசம்பர் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி அதிகம் பார்க்கப்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சியில் நான்காவது இடத்தில் உள்ளது.[3]
நிக்கெலோடியன் சோனிக் | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 20 திசம்பர் 2011 |
உரிமையாளர் | வயாகாம் 18 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி தெலுங்கு ஆங்கிலம் குஜராத்தி கன்னடம் மலையாளம் மராத்தி வங்காளம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா வங்காளம் நேபால் |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
துணை அலைவரிசை(கள்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sonic launches on 20 Dec; ropes in Akshay Kumar as brand ambassador". 14 December 2011. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
- ↑ "Viacom18 to launch Sonic, its fifth television channel". www.afaqs.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.
- ↑ Barc trp data. "Barc report. DATA Week 39: Saturday, 26th September 2020 To Friday, 2nd October 2020". barcindia.co.in. பார்க்கப்பட்ட நாள் 5 October 2020.