வயாகாம் 18
வயாகாம் 18 என்பது நவம்பர் 2007 ஆம் ஆண்டு முதல் மும்பையை[3] தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு இந்திய நிறுவனம் ஆகும். இது நெட்வொர்க்18 குழு மற்றும் வயாகாம் சிபிஎஸ் நெட்வொர்க்குகள் ஆகியவற்றின் ஒரு கூட்டு நிறுவனம் ஆகும். இது வயாகாம் சிபிஎஸ் மூலம் பல்வேறு அலைவரிசைகளை கொண்டுள்ளது.
வகை | கூட்டுத் தொழில் |
---|---|
நிறுவுகை | நவம்பர் 2007 |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா[1] |
முதன்மை நபர்கள் | ராகுல் ஜோஷி (முதன்மை செயல் அலுவலர்) |
தொழில்துறை | தொலைக்காட்சி |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | வயாகாம்18 யுஎஸ் வயாகாம்18 மீடியா ரோப்டனோல் இந்தியன் பிலிம் கம்பெனி[2] வயாகாம்18 சுடுடியோஸ் |
இணையத்தளம் | Viacom18.com |
சனவரி 2010 இல் வயாகாம் 18 அமெரிக்காவில் ஆப்கா கலர்ஸ் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது. இது ஜூலை 2010 இல் சன் நெட்வொர்க்குடன்[4] 50/50 விநியோக கூட்டு முயற்சியில் சன் 18 ஐ உருவாக்கியது. 2013 ஆம் ஆண்டில் ஈ டிவி என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கான அனுமதியுடன், ஈடிவி நெட்வொர்க்கின் தெலுங்கு அல்லாத அலைவரிசை சொத்துக்களை ₹2,053 கோடிக்கு டிவி18 வாங்கியது.[5]
அலைவரிசைகள்
தொகுஅலைவரிசை | தொடங்கப்பட்டது | மொழி | வகை |
---|---|---|---|
கலர்ஸ் தொலைக்காட்சி | 2008 | இந்தி | பொழுதுபோக்கு |
கலர்ஸ் ரிஷ்டே | 2014 | ||
கலர்ஸ் சினிப்ளெக்ஸ் | 2016 | திரைப்படம் | |
ரிஷ்டே சினிப்ளெக்ஸ் | 2020 | ||
கலர்ஸ் சினிப்ளெக்ஸ் பாலிவுட் | 2021 | ||
எம்டிவி | 1996 | இளைஞர் | |
எம்டிவி பீட்ஸ் | 2014 | இசை | |
கலர்ஸ் இன்பினிட்டி | 2015 | ஆங்கிலம் | பொழுதுபோக்கு |
காமெடி சென்ட்ரல் | 2012 | ||
விஎச்1 | 2005 | இசை | |
நிக்கெலோடியன் | 1999 | தமிழ் இந்தி தெலுங்கு ஆங்கிலம் குஜராத்தி கன்னடம் மலையாளம் மராத்தி வங்காளம் |
குழந்தைகள் |
நிக்கலோடியோன் சோனிக் | 2011 | ||
நிக் ஜூனியர் | 2012 | இந்தி ஆங்கிலம் | |
நிக் HD+ | 2015 | ||
கலர்ஸ் பங்களா | 2000 | வங்காளம் | பொழுதுபோக்கு |
கலர்ஸ் பங்களா சினிமா | 2019 | திரைப்படம் | |
கலர்ஸ் குஜராத்தி | 2002 | குஜராத்தி | பொழுதுபோக்கு |
கலர்ஸ் குஜராத்தி சினிமா | 2019 | திரைப்படம் | |
கலர்ஸ் கன்னட | 2000 | கன்னடம் | பொழுதுபோக்கு |
கலர்ஸ் சூப்பர் | 2016 | ||
கலர்ஸ் கன்னட சினிமா | 2018 | ||
கலர்ஸ் மராத்தி | 2000 | மராத்தி | பொழுதுபோக்கு |
கலர்ஸ் ஓடியா | 2002 | ஓடியா | |
கலர்ஸ் தமிழ் | 2018 | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Viacom18 Media Pvt. Ltd". Viacom18.com. Archived from the original on 23 October 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2018.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "TV18 Broadcast Ltd (CRD)" (PDF). BSEIndia. Archived from the original (PDF) on September 23, 2015.
- ↑ "Corporate restructure complete for India's Network18". rapidtvnews.com. பார்க்கப்பட்ட நாள் 10 August 2017.
- ↑ "Corporate restructure complete for India's Network18". rapidtvnews.com. பார்க்கப்பட்ட நாள் 10 August 2017.
- ↑ Network18 finishes Rs 2,053-cr deal to acquire ETV stakes
வெளி இணைப்புகள்
தொகு- Official Site பரணிடப்பட்டது 2016-05-12 at the வந்தவழி இயந்திரம்