நிதீஷ் குமார் (துடுப்பாட்டக்காரர்)

(நிதீஷ் குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிதீஷ் குமார்: (Nitish Kumar, பிறப்பு: மே 21, 1994), கனடா அணியின் சகலதுறை ஆட்டக்காரர். கனடா ஒன்டாரியோவில் பிறந்த குமார் வலதுகைத் துடுப்பாளர், வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளரும் கூட. கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.

நிதீஷ் குமார்
கனடா கனடா
இவரைப் பற்றி
முழுப்பெயர் நிதீஷ் குமார்
பிறப்பு 21 மே 1994 (1994-05-21) (அகவை 25)
ஒன்டாரியோ, கனடா
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 69) பிப்ரவரி 18, 2010: எ ஆப்கானிஸ்தான்
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 7, 2010:  எ அயர்லாந்து
அனைத்துலகத் தரவுகள்
ஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 5 4 5
ஓட்டங்கள் 69 117 96
துடுப்பாட்ட சராசரி 17.25 16.71 17.25
100கள்/50கள் –/– –/1 –/–
அதியுயர் புள்ளி 38 74 38
பந்துவீச்சுகள் 142
விக்கெட்டுகள் 3
பந்துவீச்சு சராசரி 37.00
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு 3/58
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 3/– 3/–

சனவரி 22, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்