நினைப்பது நிறைவேறும்

நினைப்பது நிறைவேறும் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். டி. தண்டபாணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ராஜ்கோகிலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நினைப்பது நிறைவேறும்
இயக்கம்எஸ். டி. தண்டபாணி
தயாரிப்புஉடுமலை ஏ. எஸ். மணி
திருமூர்த்தி ஆர்ட்ஸ்
இசைஎம். எல். ஸ்ரீகாந்த்
நடிப்புவிஜயகுமார்
ராஜ்கோகிலா
வெளியீடுசனவரி 30, 1976
நீளம்3879 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைப்பது_நிறைவேறும்&oldid=3417310" இலிருந்து மீள்விக்கப்பட்டது