நியூட்டன் ரயில் நிலையம்

(நியூட்டன் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


நியூட்டன் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் நியூட்டன்,நியூட்டன் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்தின்றாம் ரயில் நிலையமாகும். இது நொவீனா ரயில் நிலையம் மற்றும் ஆர்ச்சர்ட் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

 NS21  DT11 
Newton MRT Station
纽顿地铁站
நியூட்டன்
Stesen MRT Newton
விரைவுப் போக்குவரத்து
Platform of NS21 Newton MRT station
பொது தகவல்கள்
அமைவிடம்49 Scotts Road
Singapore 228234
ஆள்கூறுகள்1°18′47″N 103°50′18″E / 1.312956°N 103.838442°E / 1.312956; 103.838442
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்4 (2 U/C)
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்3 (1 U/C)
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS21/DT11
வரலாறு
திறக்கப்பட்டது12 December 1987 (North South Line)
மூடப்பட்டதுOpening 2015 (Downtown Line)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்
நகர்மையம் வழித்தடம்

இந்த ரயில் நிலையத்தில் வடக்கு தெற்கு வழித்தடம் மற்றும் தற்பொழுது கட்டப்பட்டு வரும் நகர்மையம் வழித்தடம் ஆகிய இரண்டும், சந்திப்பது இந்த நிலையத்தின் சிறப்பாகும்.

நகர்மையம் வழித்தடத்தில் இது பத்தாவது தொடருந்துநிலையமாகும். இது ஸ்டீவன்ஸ் தொடருந்து நிலையம் மற்றும் லிட்டில் இந்தியா தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூட்டன்_ரயில்_நிலையம்&oldid=4165347" இலிருந்து மீள்விக்கப்பட்டது