நொவீனா ரயில் நிலையம்

(நொவீனா தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


நொவீனா ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் நொவீனா நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபதாம் ரயில் நிலையமாகும். இது தோ பாயோ ரயில் நிலையம் மற்றும் நியூட்டன் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

 NS20 
Novena MRT Station
诺维娜地铁站
நொவீனா
Stesen MRT Novena
விரைவுப் போக்குவரத்து
North-bound platform of NS20 Novena MRT station
பொது தகவல்கள்
அமைவிடம்250 Thomson Road
Singapore 307642
ஆள்கூறுகள்1°19′13.42″N 103°50′37.28″E / 1.3203944°N 103.8436889°E / 1.3203944; 103.8436889
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS20
வரலாறு
திறக்கப்பட்டது12 December 1987
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நொவீனா_ரயில்_நிலையம்&oldid=3379788" இலிருந்து மீள்விக்கப்பட்டது