தோ பாயோ ரயில் நிலையம்

(தோ பாயோ தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


தோ பாயோ ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் தோ பாயோ நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பத்தொன்பதாம் ரயில் நிலையமாகும். இது பிரேடல் ரயில் நிலையம் மற்றும் நொவீனா ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

 NS19 
Toa Payoh MRT Station
大巴窑地铁站
தோ பாயோ
Stesen MRT Toa Payoh
விரைவுப் போக்குவரத்து
North-bound platform of NS19 Toa Payoh MRT station
பொது தகவல்கள்
அமைவிடம்510 Toa Payoh Lorong 6
Singapore 319398
ஆள்கூறுகள்1°19′57.73″N 103°50′52.11″E / 1.3327028°N 103.8478083°E / 1.3327028; 103.8478083
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS19
வரலாறு
திறக்கப்பட்டது7 November 1987
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தோ_பாயோ_ரயில்_நிலையம்&oldid=4153880" இலிருந்து மீள்விக்கப்பட்டது