பிரேடல் ரயில் நிலையம்

(பிரேடல் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பிரேடல் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மத்திய பகுதியில் பிரேடல் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது பதினெட்டாம் ரயில் நிலையமாகும்.இது பீஷான் ரயில் நிலையம் மற்றும் தோ பாயோ ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

 NS18 
Braddell MRT Station
布莱德地铁站
பிரேடல்
Stesen MRT Braddell
விரைவுப் போக்குவரத்து
South Bound Platform of NS18 Braddell MRT station
பொது தகவல்கள்
அமைவிடம்381 Toa Payoh Lorong 1
Singapore 319758
ஆள்கூறுகள்1°20′25.22″N 103°50′48.21″E / 1.3403389°N 103.8467250°E / 1.3403389; 103.8467250
தடங்கள்
நடைமேடைSide
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS18
வரலாறு
திறக்கப்பட்டது7 November 1987
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேடல்_ரயில்_நிலையம்&oldid=4159678" இலிருந்து மீள்விக்கப்பட்டது