நியோகிரெக்சு
நியோகிரெக்சு | |
---|---|
நியோகெரெக்சு எரித்ரோப்சு பி. எல். சிலேட்டர், 1867 இலண்டன் விலங்கியல் சமூக கருத்தரங்க வெளியீடு (தொகுதி 1867, படம் XXI) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | குருயுபார்மிசு
|
குடும்பம்: | ராலிடே
|
பேரினம்: | நியோகிரெக்சு
|
சிற்றினம் | |
உரையினைப் பார்க்கவும் |
நியோகிரெக்சு (Neocrex) என்பது ராலிடே எனப்படும் காணான்கோழி பறவைக் குடும்பத்தில் உள்ள ஓர் பேரினம். இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகிறது.
சிற்றினங்கள்
தொகுஇந்தப் பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன: [1]
படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
நியோகிரெக்சு கொலம்பியா | கொலம்பிய காணான்கோழி | கொலம்பியா, எக்குவடோர் மற்றும் பனாமா | |
நியோகிரெக்சு எரித்ரோப்சு | வண்ண அலகு காணான்கோழி | அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், பிரெஞ்சு கயானா, கயானா, பனாமா, பராகுவே, பெரு, சுரினாம், டிரினிடாட் மற்றும் டொபாகோ, மற்றும் வெனிசுலா |
மேற்கோள்கள்
தொகு- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Flufftails, finfoots, rails, trumpeters, cranes, limpkin". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 8 July 2019.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Neocrex தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Neocrex பற்றிய தரவுகள்