நிர்மலா மகளிர் கல்லூரி
நிர்மலா மகளிர் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நகரில் இயங்கிவரும் தன்னாட்சி தகுதி கொண்ட மகளிர் கலை அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் (NAAC) ஏ தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது, கலை அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டங்களையும் வழங்கி வருகிறது. 1981ஆம் ஆண்டுவரை சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கியது.[1] தற்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கி வருகிறது.[2]
கல்லூரியின் நுழைவாயில் | |
குறிக்கோளுரை | knowledge Purifies, Charity Enhances |
---|---|
உருவாக்கம் | 1 சூலை 1948. |
முதல்வர் | Rev. Sr. Savariammal. |
Secretary | Very. Rev. Mother Celine Nirmala |
அமைவிடம் | , , 10°59′59.87″N 76°59′5.3″E / 10.9999639°N 76.984806°E |
விளையாட்டுகள் | கூடைப்பந்தாட்டம் கைப்பந்தாட்டம் பாரம் தூக்குதல் |
சேர்ப்பு | பாரதியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.nirmalacollegeonline.ac.in/ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "History of the college". Archived from the original on 29 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Affiliated Colleges". Archived from the original on 4 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)