நிறைகுடம் (திரைப்படம்)

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நிறைகுடம்1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நிறைகுடம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
திரைக்கதைசோ
இசைவி. குமார்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுஆகத்து 8, 1969
ஓட்டம்.
நீளம்4911 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறைகுடம்_(திரைப்படம்)&oldid=3906665" இலிருந்து மீள்விக்கப்பட்டது