நிலைக்கல்

பத்தனம்திட்டை மாவட்டத்திலுள்ள ஊர்

நிலைக்கல், இந்திய மாநிலமான கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஊர். இங்கிருந்து 23 கி.மீ வடகிழக்கில் சபரிமலை அமைந்துள்ளது. இங்கு ரப்பர் தோட்டங்கள் அமைந்துள்ளன. இந்த ஊர். மண்ணாறக்குளஞ்ஞி - சாலக்கயம் சாலையில், பிலாப்பள்ளியில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

நிலைக்கல்
നിലയ്ക്കൽ
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பத்தனம்திட்டா மாவட்டம்
மக்கள்தொகை
 • மொத்தம்unknown
மொழிகள்
 • அலுவல்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
689662
இடக் குறியீடு+91 - 04735
வாகனப் பதிவுKL-62, KL-03
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகிலுள்ள நகரங்கள்சிற்றாறு, ஆங்ஙமுழி
மக்களவைத் தொகுதிபத்தனந்திட்டா மக்களவைத் தொகுதி
விமான நிலையம் அமைந்துள்ள நகரம்கொச்சி

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலைக்கல்&oldid=3028638" இலிருந்து மீள்விக்கப்பட்டது