நிலையமர்த்தி (எறியியல்)
நிலையமர்த்தி (ஆங்கிலம்: sabot , சபோட்) என்பது, சுடுகலன் அல்லது பீரங்கிகளில், (தோட்டா அல்லது அம்பு-வகை போன்ற) சிறிய-கேலிபர் எறியத்தை, குழலின் மையத்தில் நிலை-அமர்த்திச் சுடுவதற்கு பயன்படும், ஓர் கட்டமைப்புக் கருவி ஆகும். ஒரு ஆயுதத்தின் கேலிபரைவிட (அதாவது, குழலின் உள்விட்டத்தை விட) சிறிய விட்டம்முடைய தோட்டாவை, அதில் இட்டுச் சுடுவதற்கு நிலையமர்த்தி பயன்படும். எறியம் சன்னவாயை விட்டு வெளியேறியதும், அதிலிருந்து நிலையமர்த்தி தானாகவே விடுபட்டுவிடும்.




2. விரியும் சிமிழ் நிலையமர்த்தி
3. அடிவட்டு நிலையமர்த்தி
4. வளைவிதழ் நிலையமர்த்தி
5. வளைய நிலையமர்த்தி
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sabot Design for a 105 mm APFSDS Kinetic Energy Projectile, June 1978, Drysdale, Kirkendall, Kokinakis, US Army Ballistics Research Laboratory" (PDF). Archived from the original (PDF) on 2017-02-25. Retrieved 2017-05-14.
{{cite web}}
: no-break space character in|title=
at position 23 (help)