நீண்ட சிறகு கல்லறை வெளவால்
நீண்ட சிறகு கல்லறை வெளவால் (Long-winged tomb bat) (தபோசசு லாங்கிமானசு) என்பது எம்பல்லோனூரிடே குடும்பத்தில் பை-சிறகு வெளவால் வகைகளுள் ஒன்றாகும்.
நீண்ட சிறகு கல்லறை வெளவால்
Long-winged tomb bat | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | கைராப்பிடிரா |
குடும்பம்: | எம்பாலோனுரிடே |
பேரினம்: | தபோசசு |
சிற்றினம்: | த. லாங்கிமானசு
|
இருசொற் பெயரீடு | |
தபோசசு லாங்கிமானசு ஹார்டுவிக், 1825 | |
நீண்ட சிறகு கல்லறை வெளவால் சரகம் |
இது வங்காளதேசம், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Srinivasulu, B.; Srinivasulu, C. (2019). "Taphozous longimanus". The IUCN Red List of Threatened Species. 2019: e.T21459A22111355. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T21459A22111355.en.