நீதி தேவன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தேவராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், நிர்மளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நீதி தேவன்
இயக்கம்ஆர். தேவராஜன்
தயாரிப்புஆர். திருவெங்கடம்
கண்ணன் மூவீஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
நிர்மளா
வெளியீடுமே 7, 1971
ஓட்டம்.
நீளம்3967 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதி_தேவன்&oldid=2705943" இலிருந்து மீள்விக்கப்பட்டது