நீலகிரி புழுப் பாம்பு
நீலகிரி புழுப் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | செர்கோபிலிடே
|
பேரினம்: | ஜெர்கோபிலசு
|
இனம்: | ஜெ. திண்டல்லி
|
இருசொற் பெயரீடு | |
ஜெர்கோபிலசு திண்டல்லி (சுமித், 1943) | |
வேறு பெயர்கள் [2][3] | |
|
ஜெர்கோபிலசு திண்டல்லி (Gerrhopilus tindalli) பொதுவாக நீலகிரி மலை புழுப் பாம்பு அல்லது திண்டலின் புழு பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது கெர்ரோபிலிடே குடும்பத்தில் உள்ள தீங்கிழைக்காத குருட்டுப் பாம்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் தென்னிந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் எதுவும் இல்லை.[4]
சொற்பிறப்பியல்
தொகுநீலகிரி மலை புழுப் பாம்பினுடைய சிற்றினப் பெயரான, திண்டல்லி, ரோஜர் திண்டாலின் நினைவாக இடப்பட்டது.[5]
புவியியல் வரம்பு
தொகுஜி. திண்டல்லி இந்தியாவில் மலபார் மாவட்டத்தில் நீலகிரி மலைகளில் காணப்படுகிறது. "நிலம்பூர், மலபார் மாவட்டம்" என்ற வகை வட்டாரம் கொடுக்கப்பட்டுள்ளது.[2]
வாழ்விடம்
தொகுஜி. திண்டல்லியின் விருப்பமான இயற்கை வாழ்விடம் காடு ஆகும்.[1]
இனப்பெருக்கம்
தொகுஜி. திண்டல்லி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Srinivasulu, C.; Srinivasulu, B.; Ganesan, S.R. (2013). "Gerrhopilus tindalli". IUCN Red List of Threatened Species 2013: e.T172595A1348596. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T172595A1348596.en. https://www.iucnredlist.org/species/172595/1348596. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ 2.0 2.1 McDiarmid RW, Jonathan A. Campbell, T'Shaka A. Touré. (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ 3.0 3.1 Gerrhopilus tindalli at the Reptarium.cz Reptile Database. Accessed 7 September 2015.
- ↑ "Typhlops tindalli ". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 1 September 2007.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011).
மேலும் படிக்க
தொகு- Malcolm Arthur Smith. (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Typhlops tindalli, new species, pp. 53–54).
- Nicolas Vidal, Julie Marin, Marina Morini, Stephen Charles Donnellan, Branch WR, Thomas R, Miguel Vences, Addison H. Wynn, Corinne Cruaud, Stephen Blair Hedges. (2010). "Blindsnake evolutionary tree reveals long history on Gondwana". Biology Letters 6: 558-561. (Gerrhopilus tindalli, new combination).