நீலகிரி மலை தொடர்வண்டிப் பாதையில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள்

நீலகிாி மலை இரயில்பாதை (Nilgiri mountain Railway ) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மலை இரயில்பாதை ஆகும். இந்த பாதை 1908 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் என்ற இரு நகரங்களை இணைக்கிறது. இரயில் நிலையங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது[1].

நீலகிரி மலை தொடருந்து பாதையில் உள்ள தொடருந்து நிலையங்கள்
# படம் நிலையத்தின் பெயர் நிலைய எண் தற்போது பயன்பாட்டில் உள்ளதா
ஆங்கிலம் தமிழ்
1
Mettupalayam மேட்டுப்பாளையம் MTP Yes
2 Kallar கல்லார் QLR இல்லை
3 Adderly அடேர்லி ADRL இல்லை
4 Hillgrove ஹில்குரோவ் HLG ஆம்
5 Runneymede ரண்ணிமேடு RNMD இல்லை
6 Kateri Road கட்டேரி சாலை KXR இல்லை
7
Coonoor குன்னூர் ONR ஆம்
8
Wellington வெல்லிங்டன் WEL ஆம்
9
Aravankadu அரவங்காடு AVK ஆம்
10
Ketti கேத்தி KXT ஆம்
11
Lovedale லவ்டேல் LOV ஆம்
12 Fernhill ஃபெர்ன்ஹில் FNHL இல்லை
13
Udhagamandalam (Ooty) உதகமண்டலம் (ஊட்டி) UAM ஆம்

சான்றுகள்

தொகு
  1. "Ooty". Indian railways. Retrieved 27 August 2014.