நீள் இருபட்டைக்கூம்பு
நீள் சரிவகப்பட்டகங்கள் | |
---|---|
முகங்கள் | 2n முக்கோணங்கள், n சதுரங்கள் |
விளிம்புகள் | 5n |
உச்சிகள் | 2n+2 |
சமச்சீர்மை குலம் | Dnh, [n,2], (*n22) |
சுழற்சி குலம் | Dn, [n,2]+, (n22) |
இருமப் பன்முகி | இருஅடிக்கண்டங்கள் |
பண்புகள் | குவிவு |
வடிவவியலில் நீள் இருபட்டைக்கூம்புகள் (elongated bipyramids) என்பவை n-கோண இருபட்டைக்கூம்புகளை நீட்டிப்பதன் மூலம் உருவாக்கப்படும் பன்முகிகளின் முடிவிலா கணமாகும் (ஒரு இருபட்டைக்கூம்பின் இருபாதிகளுக்கு இடையே n-கோண பட்டகம் ஒன்று இணைக்கப்படுகிறது).
ஒழுங்கு முக்கோணங்களையும் சதுரங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட மூன்று நீள் இருபட்டைக்கூம்புகள் உள்ளன. இவை மூன்றும் ஜான்சன் திண்மங்கள் ஆகும். இருசமபக்க முக்கோணங்களைக் கொண்டு, மேலும் உயர் வடிவங்களை உருவாக்கலாம்.
வடிவங்கள்
தொகுபெயர் | J14 | J15 | J16 | நீள் அறுகோண இருபட்டைக்கூம்பு |
---|---|---|---|---|
படிமம் | ||||
முகங்கள் | 6 முக்கோணங்கள், 3 சதுரங்கள் |
8 முக்கோணங்கள், 4 சதுரங்கள் |
10 முக்கோணங்கள், 5 சதுரங்கள் |
12 முக்கோணங்கள், 6 சதுரங்கள் |
இருமம் | முக்கோண இருஅடிக்கண்டம் | சதுர இருஅடிக்கண்டம் | ஐங்கோண இருஅடிக்கண்டம் | அறுகோண இருஅடிக்கண்டம் |
மேற்கோள்கள்
தொகு- Norman W. Johnson, "Convex Solids with Regular Faces", Canadian Journal of Mathematics, 18, 1966, pages 169–200. Contains the original enumeration of the 92 solids and the conjecture that there are no others.
- Victor A. Zalgaller (1969). Convex Polyhedra with Regular Faces. Consultants Bureau. No ISBN. The first proof that there are only 92 Johnson solids.