பன்முகத்திண்மம்

(பன்முகி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடிவவியலில், பன்முகத்திண்மம் அல்லது பன்முகி (polyhedron) என்பது ஒரு முப்பரிமாண வடிவம். இது தட்டையான பல்கோண முகங்களையும் நேரான விளிம்புகளையும் உச்சிகளையும் கொண்டிருக்கும். இதன் ஆங்கிலச் சொல்லான பாலிஹெட்ரான் (polyhedron) என்பது comes from the கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. (πολύεδρον, as poly- (stem of πολύς, "many") + -hedron (form of ἕδρα, "base" or "seat").

பன்முகிகள் - எடுத்துக்காட்டு

நான்முக முக்கோணகம்

பிளேட்டோவின் சீர்திண்மம்


சிறு நாள்மீன் பன்னிருமுகி

கெப்ளர்-பாய்ன்சாட் சீர்திண்மம்


இருபதுமுக முக்கோணகம்

இணைகரத்திண்மம்

குவிவுப் பன்முகத்திண்மம் என்பது ஒரே தளத்தில் அமையாத முடிவுறு எண்ணிக்கை கொண்ட புள்ளிகளை அடக்கிய குவிவு மேற்பரப்பாககும். கனசதுரங்கள், பட்டைக்கூம்புகள் இரண்டும் குவிவுப் பன்முகத்திண்மத்தின் எடுத்துக்காட்டுகளாகும்.

மேற்கோள்கள் தொகு

குறிப்புகள்

மூலம்

  • Cromwell, Peter R. (1997), Polyhedra, Cambridge: Cambridge University Press, ISBN 978-0-521-55432-9, MR 1458063.
  • Grünbaum, Branko (1994), "Polyhedra with hollow faces", in Bisztriczky, Tibor; Schneider, Peter McMullen;Rolf; Weiss, A. (eds.), Proceedings of the NATO Advanced Study Institute on Polytopes: Abstract, Convex and Computational, Dordrecht: Kluwer Acad. Publ., pp. 43–70, doi:10.1007/978-94-011-0924-6_3, ISBN 978-94-010-4398-4, MR 1322057{{citation}}: CS1 maint: multiple names: editors list (link).
  • Grünbaum, Branko (2003), "Are your polyhedra the same as my polyhedra?" (PDF), in Aronov, Boris; Basu, Saugata; Pach, János; Sharir, Micha (eds.), Discrete and Computational Geometry. Algorithms and Combinatorics (PDF), Algorithms and Combinatorics, vol. 25, Berlin: Springer, pp. 461–488, CiteSeerX 10.1.1.102.755, doi:10.1007/978-3-642-55566-4_21, ISBN 978-3-642-62442-1, MR 2038487, archived from the original (PDF) on 2016-08-03, பார்க்கப்பட்ட நாள் 2020-05-05.
  • Richeson, David S. (2008), Euler's Gem: The polyhedron formula and the birth of topology, Princeton, NJ: Princeton University Press, ISBN 978-0-691-12677-7, MR 2440945.

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Polyhedra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மாதிரிகளை வடிவமைக்க உதவும் மூலங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்முகத்திண்மம்&oldid=3360096" இலிருந்து மீள்விக்கப்பட்டது