நீ இன்றி நானில்லை

ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நீ இன்றி நான் இல்லை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நீ இன்றி நான் இல்லை
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புபி. புகழேந்தி
திஉலக் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
ஜெயசித்ரா
வெளியீடுஆகத்து 6, 1976
நீளம்3983.53 மி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ_இன்றி_நானில்லை&oldid=3670083" இலிருந்து மீள்விக்கப்பட்டது