நெஞ்சுக்கு நீதி (திரைப்படம்)

(நெஞ்சுக்கு நீதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நெஞ்சுக்கு நீதி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சங்கீதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நெஞ்சுக்கு நீதி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஏ. சிவசுப்பிரமணியம்
சிவலீலா சினி ஆர்ட்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
சங்கீதா
வெளியீடுஏப்ரல் 27, 1979
நீளம்3698 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.