நெட்டாசுடோமா
நெட்டாசுடோமா | |
---|---|
பேலிதோரா புரூசி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | நெட்டாசுடோமா இரபினெசுக்யு, 1810
|
சிற்றினம் | |
உரையினைப் பார்க்கவும். |
நெட்டாசுடோமா (Nettastoma) என்பது வாத்தலகு விலாங்கு மீன் குடும்பமான நெட்டாசுடோமடிடேயில் உள்ள விலாங்கு மீன் பேரினமாகும்.
சிற்றினங்கள்
தொகுஇந்தப் பேரினத்தில் தற்போது ஐந்து அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.
- நெட்டாசுடோமா பால்சினாரிசு பரின் & கர்மோவ்சுகயா, 1985
- நெட்டாசுடோமா மெலனுரம் ரபின்சிக், 1810 (கருந்துடுப்பு சார்செரர்)
- நெட்டாசுடோமா பர்விசெப்சு குந்தர், 1877 (வாத்தலகு விலாங்கு) (ஒத்த இனம். நெ. டெண்டிகுலேடசு)
- நெட்டாசுடோமா சாலிதாரியம் கேசில் & டி. ஜி. சுமித், 1981 (Solitary duck-billed eel)
- நெட்டாசுடோமா சிந்த்திரிசிசு டி. ஜி. சுமித் & ஜெ. இ. போக்ல்கெ, 1981
மேனாள் சிற்றினங்கள்
தொகு- நெட்டாசுடோமா எலாங்கேட்டம் கோத்துஆசு, 1968- சாவுரென்கெலிசு கான்கிரிவோரா