நெப்டியூனியம்(III) புரோமைடு

வேதிச் சேர்மம்

நெப்டியூனியம்(III) புரோமைடு (Neptunium(III) bromide) என்பது NpBr3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியத்தின் புரோமைடு உப்பாக இது கருதப்படுகிறது.

நெப்டியூனியம்(III) புரோமைடு
இனங்காட்டிகள்
20730-39-6
InChI
  • InChI=1S/3BrH.Np/h3*1H;/q;;;+3/p-3
    Key: HVGILCLFCSGPEI-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Np+3].[Br-].[Br-].[Br-]
பண்புகள்
Br3Np
வாய்ப்பாட்டு எடை 476.71 g·mol−1
தோற்றம் பச்சைநிறத் திண்மம்[1]
அடர்த்தி 6.62 கி·செ.மீ−3[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு α-NpBr3: அறுகோணம்

β-NpBr3: செஞ்சாய் சதுரம்

புறவெளித் தொகுதி α-NpBr3: P63/m (No. 176)

β-NpBr3: Ccmm (No. 63)

Lattice constant a = 791.7 பைக்கோமீட்டர் (α), 411 பைக்கோமீட்டர் (β), b = 791.7 பைக்கோமீட்டர் (α), 1265 பைக்கோமீட்டர் (β), c = 438.2 பைக்கோமீட்டர் (α), 915 பைக்கோமீட்டர் (β)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நெப்டியூனியம்(III) புளோரைடு
நெப்டியூனியம்(III) குளோரைடு
நெப்டியூனியம்(III) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் யுரேனியம்(III) புரோமைடு
புளுட்டோனியம்(III) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

நெப்டியூனியம்(IV) ஆக்சைடுடன் அலுமினியம் புரோமைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம்(III) புரோமைடு உருவாகும்.:[3]

6 NpO2 + 8 AlBr3 → 6 NpBr3 + 4 Al2O3 + 3 Br2

பண்புகள் தொகு

நெப்டியூனியம்(III) புரோமைடு ஒரு பச்சை நிறத்திண்மப் பொருளாகும். இது இரண்டு வகையான படிக கட்டமைப்புகளில் படிகமாகிறது:

  • α-NpBr3 என்பது அறுகோண வடிவ படிகமாகும். a = 791.7 பைக்கோமீட்டர் மற்றும் c = 438.2 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களையும், யுரேனியம் முக்குளோரைடு போன்ற அமைப்பையும் கொண்டுள்ளது.[2]
  • β-NpBr3 என்பது a = 411 பைக்கோமீட்டர், b = 1265 பைக்கோமீட்டர் மற்றும் c = 915 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களையும் செஞ்சாய்சதுர கட்டமைப்பையும் கொண்டிருக்கும்.[2] புளுட்டோனியம் முதல் கலிபோர்னியம் வரையிலான புரோமைடுகளின் அதே அமைப்பைக் கொண்டுள்ளது.

நெப்டியூனியம்(III) புரோமைடு ஒரு பச்சை நிற அறுநீரேற்றையும் கொண்டுள்ளது. இது மோனோகிளினிக்கு எனப்படும் ஒற்றைச்சரிவச்சு கட்டமைப்பில் இருக்கிறது.[3]

வினைகள் தொகு

425 பாகை செல்சியசு வெப்பநிலையில், நெப்டியூனியம்(III) புரோமைடு மேலும் புரோமினுடன் சேர்ந்து புரோமினேற்ற வினை மூலம் நெப்டியூனியம்(IV) புரோமைடை உருவாக்கும்.[2]

2 NpBr3 + Br2 → 2 NpBr4

மேற்கோள்கள் தொகு

  1. Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 1969, ISBN 0-12-352651-5
  2. 2.0 2.1 2.2 2.3 Gmelins Handbuch der anorganischen Chemie, System No. 71, Transurane, Teil C, S. 148–150.
  3. 3.0 3.1 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band II, Ferdinand Enke, Stuttgart 1978, ISBN 3-432-87813-3, S. 1268.