நெப்டியூனியம்(IV) நைட்ரேட்டு
வேதிச் சேர்மம்
நெப்டியூனியம்(IV) நைட்ரேட்டு (Neptunium(IV) nitrate) Np(NO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.[1][2][3] சாம்பல் நிறப் படிகங்களாக இது உருவாகும். நீரில் கரையும். படிக நீரேற்றுகளாகவும் உருவாகும்.[4][5]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நெப்டியூனியம் டெட்ராநைட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
25933-55-5 | |
EC number | 247-352-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3015250 |
| |
பண்புகள் | |
Np(NO3)4 | |
வாய்ப்பாட்டு எடை | 485.02 |
தோற்றம் | சாம்பல் நிறப் படிகங்கள் |
கரையும் | |
தீங்குகள் | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபுதியதாகத் தயாரிக்கப்பட்ட நெப்டியூனியம்(IV) ஐதராக்சைடுடன் நீர்த்த நைட்ரிக் அமிலத்தை கூடுதலாகச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம்(IV) நைட்ரேட்டு உருவாகும்.:[6][7]
இயற்பியல் பண்புகள்
தொகுநெப்டியூனியம்(IV) நைட்ரேட்டு சாம்பல் நிறத்தில் நீருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது. நெப்டியூனியம்(IV) நைட்ரேட்டு தண்ணீரில் கரையும். Np(NO3)4•2H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட படிக நீரேற்றாகவும் இது உருவாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Horner, D. E. (1961). Plutonium Extraction from Nitrate and Sulfate Solutions by Amines and Organophosphorus Compounds (in ஆங்கிலம்). Oak Ridge National Laboratory. p. 17. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
- ↑ Ikeda-Ohno, Atsushi; Hennig, Christoph; Rossberg, André; Funke, Harald; Scheinost, Andreas C.; Bernhard, Gert; Yaita, Tsuyoshi (15 September 2008). "Electrochemical and Complexation Behavior of Neptunium in Aqueous Perchlorate and Nitrate Solutions". Inorganic Chemistry 47 (18): 8294–8305. doi:10.1021/ic8009095. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:18698766. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic8009095. பார்த்த நாள்: 17 August 2021.
- ↑ Guillaume, B.; Moulin, J.P.; Maurice, Ch. (27–29 November 1984). "CHEMICAL PROPERTIES OF NEPTUNIUM APPLIED TO NEPTUNIUM MANAGEMENT IN EXTRACTION CYCLES OF PUREX PROCESS" (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
{{cite web}}
: CS1 maint: date format (link) - ↑ Alian, A.; Haggag, A. (1 May 1967). "Amine extraction and determination of activity coefficients of neptunium and plutonium nitrates" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 29 (5): 1355–1363. doi:10.1016/0022-1902(67)80378-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190267803786. பார்த்த நாள்: 17 August 2021.
- ↑ Koltunov, V. S.; Taylor, R. J.; Savilova, O. A.; Zhuravleva, G. I.; Denniss, I. S.; Wallwork, A. L. (1 January 1997). "Kinetics and Mechanism of the Oxidation of Neptunium(IV) by Nitric Acid in Tributyl Phosphate Solution" (in en). Radiochimica Acta 76 (1–2): 45–54. doi:10.1524/ract.1997.76.12.45. பன்னாட்டுத் தர தொடர் எண்:2193-3405. https://www.degruyter.com/document/doi/10.1524/ract.1997.76.12.45/html. பார்த்த நாள்: 18 August 2021.
- ↑ Seaborg, Glenn Theodore (1949). The Transuranium Elements: Research Papers (in ஆங்கிலம்). McGraw-Hill. p. 1102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780598917584. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
- ↑ Laidler, J. B. (1 January 1966). "Neptunium nitrates" (in en). Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 780–784. doi:10.1039/J19660000780. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4944. https://pubs.rsc.org/en/content/articlelanding/1966/J1/j19660000780. பார்த்த நாள்: 18 August 2021.