நெமாசுபிசு ஆசுதிரேலிசு

நெமாசுபிசு ஆசுதிரேலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. ஆசுதிரேலிசு
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு ஆசுதிரேலிசு
மனமேந்திரா ஆராய்ச்சி மற்றும் பலர், 2007[2]

நெமாசுபிசு ஆசுதிரேலிசு (Cnemaspis australis) என்பது பொதுவாகத் தென் திருவிதாங்கூர் மரப்பல்லி என்று அழைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அகத்தியமலை மலைகளில் காணப்படும் ஒரு மரப்பல்லி சிற்றினமாகும். இது கற்பாறைகளில் வாழ்கிறது. பகலாடி வகையினைச் சார்ந்த இந்தப் பல்லி பசுமையான வனப்பகுதியில் வாழ்கின்றது. இது பூச்சியுண்ணி வகையினைச் சேர்ந்த இந்த பல்லி இனம் முட்டையிட்டு இனப்பெருக்கம் மேற்கொள்கின்றது. 2007ஆம் ஆண்டில் ஓர் ஆய்வின் மூலம் இதனைப் புதிய சிற்றினம் என்று நிரூபிக்கும் வரை இந்தச் சிற்றினம் முன்பு மற்றொரு சிற்றினமான மைசூர் மரப்பல்லியுடன் குழப்பமடைய வழிவகுத்தது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Srinivasulu, C.; Srinivasulu, B. (2013). "Cnemaspis australis". IUCN Red List of Threatened Species 2013: e.T194093A2297745. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T194093A2297745.en. https://www.iucnredlist.org/species/194093/2297745. பார்த்த நாள்: 18 November 2021. 
  2. Manamendra-Arachchi, Kelum; Batuwita, Sudesh & Pethiyagoda, Rohan 2007. A taxonomic revision of the Sri Lankan day-geckos (Reptilia: Gekkonidae: Cnemaspis), with description of new species from Sri Lanka and southern India. Zeylanica 7 (1): 9-122
  3. "Cnemaspis australis". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 2017-11-11.
  4. Venugopal, P.D. 2010. An updated and annotated list of Indian lizards (Reptilia: Sauria) based on a review of distribution records and checklists of Indian reptiles. Journal of Threatened Taxa 2 (3): 725-738.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமாசுபிசு_ஆசுதிரேலிசு&oldid=4161681" இலிருந்து மீள்விக்கப்பட்டது