நெய்யப்பம்

தென்னிந்திய இனிப்பு பண்டம்

நெய்யப்பம் (மலையாளம்: നെയ്യപ്പം) என்பது அரிசி, வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்த கலவையை நெய்யில் பொரித்து எடுக்கும் ஓர் உணவு.[1] கேரளாவில் பிரபலமான இந்த உணவை தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தயாரிக்கின்றனர். 

நெய்யப்பம்
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு-விருந்துக்குப் பின், சிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகேரளம்
முக்கிய சேர்பொருட்கள்நெய், அரிசி மாவு, வெல்லம், தென்னை
வேறுபாடுகள்உண்ணியப்பம்

தோற்றம்

தொகு

நெய்யப்பம் கேரளாவில் முதலில் உருவாக்கிய சான்றுகள் இருக்கின்றன.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Peppertrail". Archived from the original on 29 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்யப்பம்&oldid=3589302" இலிருந்து மீள்விக்கப்பட்டது