நெய்வேலி தென்பாதி மருதவனேஸ்வரர் மற்றும் கருப்பண்ணசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நெய்வேலி தென்பாதி மருதவனேஸ்வரர் மற்றும் கருப்பண்ணசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலி தென்பாதி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு மருதவனேஸ்வரர் மற்றும் கருப்பண்ணசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:நெய்வேலி தென்பாதி, ஒரத்தநாடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஒரத்தநாடு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:மருதவனேஸ்வரர்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் மருதவனேஸ்வரர் சன்னதியும், கருப்பண்ணசுவாமி, விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. தை,மாசி,பங்குனி,சித்திரை மாதம் சித்திரை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)