நெரிட்டா ஆல்பிசில்லா

நெரிட்டா ஆல்பிசில்லா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருங்குடும்பம்:
நெரிடோய்டே
குடும்பம்:
நெரிட்டிடே
பேரினம்:
நெரிட்டா
துணைப்பேரினம்:
தெளியோஸ்டைலோ
இனம்:
நெ. ஆல்பிசிலா
இருசொற் பெயரீடு
நெரிட்டா ஆல்பிசில்லா
லின்னேயஸ், 1758

நெரிட்டா ஆல்பிசில்லா (Nerita albicilla), என்பது கடல் நத்தை இனங்களில் நெரிடிடே குடும்பத்தினைச் சார்ந்த வயிற்றுக்காலி மெல்லுடலியாகும்.[1]

விளக்கம்

தொகு

நெ. ஆல்பிசில்லா 4 செமீ வரை வளர்கிறது. இதனுடைய ஓட்டின் மேற்பரப்பு மென்மையானது அல்லது குறைந்த குறுக்குவெட்டு முகடுகளுடன் காணப்படும். சிறிய கொப்புளம் போன்ற நான்கு பலவீனமான பற்கள் கொலோமெல்லாவில் உள்ளது. இதன் வெளிப்புற ஓட்டின் நிறம் மாறுபட்ட கருப்பு மற்றும் வெள்ளையுடன், எப்போதாவது மூன்று வெளிப்படையான பட்டைகள் கொண்டது. உட்புறம் வெண்மையாக, இளஞ்சிவப்பு-சாம்பல், செவுள் மூடியினைக் கொண்டது.[1]

 
நெரிடா அல்பிசிலா பரவல் வரைபடம்.

பரவல்

தொகு

இது வெப்பமண்டல இந்தோ-பசிபிக் பகுதிகளில் காணப்படுகிறது.[1]

வாழ்விடம்

தொகு

இது பாறைக் குன்றிலும், கரையோர விளிம்பில் உள்ள பாறைகளிலும், சில சமயங்களில் சதுப்புநில மரங்களிலும் காணப்படுகிறது.[1]

ஒட்டுண்ணிகள்

தொகு
  • விப்ரியோ பராஹெமோலிட்டிகசு[2]

மேற்கோள்கள்

தொகு

இந்த கட்டுரை CC-BY-SA-3.0 மேற்கோள்களுடன் இணைக்கிறது.[1]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Nerita albicilla Linnaeus, 1758. Retrieved through: World Register of Marine Species on 5 May 2010.
  2. Kumazawa, N. H.; Kato, E.; Takaba, T.; Yokota, T. (1988). "Survival of Vibrio parahaemolyticus in two gastropod molluscs, Clithon retropictus and Nerita albicilla". Nihon Juigaku Zasshi. The Japanese Journal of Veterinary Science 50 (4): 918–924. doi:10.1292/jvms1939.50.918. பப்மெட்:3172602. 
  • Kilburn, R.N. & Rippey, E. (1982) Sea Shells of Southern Africa. Macmillan South Africa, Johannesburg, xi + 249 pp
  • Drivas, J. & Jay, M. (1987). Coquillages de La Réunion et de l'Île Maurice. Collection Les Beautés de la Nature. Delachaux et Niestlé: Neuchâtel. ISBN 2-603-00654-1. 159 pp
  • Blackmore, G. (1998). The importance of feeding ecology in investigating accumulated heavy metal body burdens in Thais clavigera (Kuster) (mollusca: neogastropoda: muricidae) in Hong Kong. PhD thesis. The University of Hong Kong
  • Steyn, D.G. & Lussi, M. (1998) Marine Shells of South Africa. An Illustrated Collector's Guide to Beached Shells. Ekogilde Publishers, Hartebeespoort, South Africa, ii + 264 pp.
  • Jarrett, A.G. (2000) Marine Shells of the Seychelles. Carole Green Publishing, Cambridge, xiv + 149 pp. NIZT 682
  • Liu, J.Y. [Ruiyu] (ed.). (2008). Checklist of marine biota of China seas. China Science Press. 1267 pp.
  • Fowler, O. (2016). Seashells of the Kenya coast. ConchBooks: Harxheim. Pp. 1–170.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெரிட்டா_ஆல்பிசில்லா&oldid=3349814" இலிருந்து மீள்விக்கப்பட்டது