நெல்லி சாக்ஸ்

ஜெர்மானியக் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர்.

நெல்லி சாக்ஸ் (Nelly Sachs, டிசம்பர் 10, 1891 - மே 12, 1970) ஒரு ஜெர்மானியக் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர். 1966 ம் ஆண்டு இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[1]

நெல்லி சாக்ஸ்
1966இல் நெல்லி சாக்ஸ்
1966இல் நெல்லி சாக்ஸ்
பிறப்புலியொனி சாக்ஸ்
(1891-12-10)10 திசம்பர் 1891
ஷியோனபெர்க், ஜெர்மனி
இறப்பு12 மே 1970(1970-05-12) (அகவை 78)
ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்
தொழில்கவிஞர், நாடக ஆசிரியர்
தேசியம்ஜெர்மானியர்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1966
கையொப்பம்

சான்றுகள்

தொகு
  1. "நெல்லி சாக்ஸ்". பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2016.

வெளி இணைப்புகள்

தொகு



ஒரு கவிஞர் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லி_சாக்ஸ்&oldid=2713386" இலிருந்து மீள்விக்கப்பட்டது