நேபாள சோசலிச கட்சி
நேபாள சோசலிச கட்சி (Socialist Party of Nepal) (நேபாளி: नेपाल समाजवादी पार्टी) நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சியிலிருந்து சூலை 2021ம் ஆண்டில் பிரிந்த கட்சி ஆகும்.[1] [2] இதன் தலைவர்கள், நேபாளத்தின் முன்னால் பிரதம அமைச்சர் பாபுராம் பட்டாராய் மற்றும் மாதேஷ் மாநிலத்தின் மகேந்திர ராய் யாதவ் ஆவார்.[3]
நேபாள சோசலிச கட்சி | |
---|---|
नेपाल समाजवादी पार्टी | |
NSP flag.png|border | |
சுருக்கக்குறி | NSP (नेसपा) |
தலைவர் | பாபுராம் பட்டாராய் மகேந்திர ராய் யாதவ் |
பொதுச் செயலாளர் | ரமேஷ் பிரசாத் யாதவ் |
இணைத் தலைவர் | கங்கா நாராயணன் சிரஸ்தா |
துணைத் தலைவர்கள் | ஹிசிலா யாமி பக்த பகதூர் ஷா துர்கா சோப் |
தொடக்கம் | 24 சூலை 2022 |
பிரிவு | நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி |
தலைமையகம் | பாபர்மகால், காத்மாண்டு, நேபாளம் |
கொள்கை | ஜனநாயக சோசலிசம் இனக்குழுக்களின் கூட்டமைப்பு |
அரசியல் நிலைப்பாடு | நடு-இடதுசாரி அரசியல் |
நிறங்கள் | |
தேர்தல் சின்னம் | |
2022 நேபாள பொதுத்தேர்தலில் இக்க்கட்சி நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இதனையும் காண்க
தொகு- நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ)
- நேபாளி காங்கிரஸ்
- நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
- இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி
- நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி
- நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
- நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு
- நேபாள பொதுவுடமைக் கட்சி
- நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய கூட்டு)
- நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி
- நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி
- நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ "रेणु यादवले दिइन् पार्टीबाट राजीनामा". Nepal Live. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
- ↑ "भट्टराई पक्षको दलको नाम 'नेपाल समाजवादी पार्टी'". ekantipur.com (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
- ↑ Samaya, Nepal. "नेसपा बनाउँदै डा बाबुराम". nepalsamaya.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.