நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி
நேபாள லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி (Loktantrik Samajwadi Party, Nepal) (நேபாளி: लोकतान्त्रिक समाजवादी पार्टी), நேபாள நாட்டின் நான்காவது பெரிய மாநிலக் கட்சியாகும்.[4] இக்கட்சி நேபாளத்தில் மாதேசி மக்கள் வாழும் மாநிலங்களில் குறிப்பாக மாதேஷ் மாநிலத்தில் பலமாக உள்ளது. இது மாதேசி மக்களின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறது. இக்கட்சி 18 ஆகஸ்டு 2021 நேபாளத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது.[5][6]மகந்தா தாக்கூர் இப்புதிய கட்சியின் நிறுவனத் தலைவர் ஆவார்.[7]கே. பி. சர்மா ஒளி அமைச்சரவையில் நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி சேர்ந்ததை அடுத்து ஏற்பட்ட பிளவால் இப்புதிய கட்சி நிறுவப்பட்டது.
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி, நேபாளம் | |
---|---|
लोकतान्त्रिक समाजवादी पार्टी, नेपाल | |
தலைவர் | மகந்தா தாக்கூர் |
தொடக்கம் | 18 ஆகத்து 2021 |
பிரிவு | மக்கள் ஜனநாயக சோசலிச கட்சி, நேபாளம் |
தலைமையகம் | பாபர்மகால், காட்மாண்டு, நேபாளம் |
கொள்கை | சமூக ஜனநாயகம், மாதேசி மக்கள் உரிமை |
அரசியல் நிலைப்பாடு | நடு-இடதுசாரி அரசியல் |
கூட்டணி | ஜனநாயக இடதுசாரி கூட்டணி[1][2][3] |
நிறங்கள் | |
நேபாள பிரதிநிதிகள் சபை | 4 / 275 |
நேபாள தேசிய சபை | 1 / 59 |
மாதேஷ் மாநில சட்டமன்றம் | 9 / 107 |
நகராட்சி தலைவர்கள் | 16 / 753 |
நகராட்சி மன்ற உறுப்பினர்கள் | 581 / 35,011 |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
LSP-N_logo.png|border |
2022 நேபாள பொதுத் தேர்தலில்
தொகு2022 நேபாள பொதுத் தேர்தலில் இக்கட்சி சார்பாக நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 4 உறுப்பினரகளும்; நேபாள தேசிய சபைக்கு 1 உறுப்பினரும்; மாதேஷ் மாநில சட்டமன்றத்திற்கு 9 உறுப்பினர்களும்; நகராட்சி தலைவர்களாக 16 பேரும்; நகராட்சி மன்ற உறுப்பினர்களாக 581 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனையும் காண்க
தொகு- நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ)
- நேபாளி காங்கிரஸ்
- நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
- இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி
- நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி
- நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
- நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு
- நேபாள பொதுவுடமைக் கட்சி
- நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய கூட்டு)
- நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ "जसपा गठबन्धनबाट बाहिरियो, अब चार दलबीच मात्रै सिट बाँडफाँटमा सहमति हुने".
- ↑ "Local elections: 5-party ruling alliance to fight together across Nepal - OnlineKhabar English News". 11 April 2022.
- ↑ "Five-party alliance organize mass gathering".
- ↑ "मधेशवादी दललाई मधेशमै धक्का- लोसपाको क्षयीकरण हुँदा जसपालाई अस्तित्व जोगाउनै हम्मे, बजेन सीके राउतको हर्न". Lokaantar (in Nepali). பார்க்கப்பட்ட நாள் 2022-05-22.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Online Khabar". Online Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ "Aided by Deuba ordinance, dissidents split two parties". kathmandupost.com (in English). பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ पाठ, भुवन शर्मा काठमाडौँ ३ भाद्र २०७८ ३ मिनेट. "ठाकुरको अध्यक्षतामा जसपा लोकतान्त्रिक" (in ne). https://nagariknews.nagariknetwork.com/politics/602731-1629333397.html.