நைஜல் ஜோன்ஸ்

நைஜல் ஜெப்ரி ஜோன்ஸ் (Nigel Geoffrey Jones, பிறப்பு: ஏப்ரல் 22, 1982), அயர்லாந்து அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

நைஜல் ஜோன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நைஜல் ஜெப்ரி ஜோன்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 34)சூலை 1 2010 எ. கென்யா
கடைசி ஒநாபசெப்டம்பர் 26 2010 எ. சிம்பாப்வே
ஒரே இ20ப (தொப்பி 20)13 February 2010 எ. Afghanistan
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 11 1 13 4
ஓட்டங்கள் 69 14 110 37
மட்டையாட்ட சராசரி 17.25 14.00 18.33 9.25
100கள்/50கள் –/– –/– –/– –/–
அதியுயர் ஓட்டம் 25* 14 30 21
வீசிய பந்துகள் 290 6 392 42
வீழ்த்தல்கள் 8 9 1
பந்துவீச்சு சராசரி 20.75 28.22 56.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/19 2/19 1/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– –/– 8/– –/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 9 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைஜல்_ஜோன்ஸ்&oldid=2217799" இலிருந்து மீள்விக்கப்பட்டது