நோரா ஜோன்ஸ்
அமெரிக்க இசைப்பாடகி (பிறப்பு 1979)
நோரா ஜோன்ஸ் (பிறப்பு கீதாலி நோரா ஜோன்ஸ் சங்கர், மார்ச் 30, 1979 ) ஒரு இந்திய-அமெரிக்க இசைக்கலைஞரும் பாடகரும் ஆவார். இவரின் 2002ல் வெளிவந்த ஆல்பம், "கம் அவே வித் மி" (Come Away With Me), 20 மில்லியன் நகல்கள் விற்றுக்கொண்டு ஐந்து கிராமி விருதுகளை வெற்றிபெற்றது. இன்று வரை 10 கிராமி விருதுகளை வெற்றிபெற்ற நோரா ஜோன்ஸின் தந்தையார் புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞர் ரவி சங்கர் ஆவார்.[1][2][3]
நோரா ஜோன்ஸ் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | கீதாலி நோரா ஜோன்ஸ் சங்கர் |
பிறப்பு | மார்ச்சு 30, 1979 நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
இசை வடிவங்கள் | ஜேஸ், புளூஸ், சோல் |
தொழில்(கள்) | இசைக்கலைஞர், பாடகர் |
இசைக்கருவி(கள்) | பாடல், கின்னரப்பெட்டி, கிட்டார் |
இசைத்துறையில் | 2001–இன்று |
வெளியீட்டு நிறுவனங்கள் | புளூ நோட் ரெக்கர்ட்ஸ் |
இணையதளம் | www.norahjones.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biography". AllMusic. பார்க்கப்பட்ட நாள் June 4, 2018.
- ↑ Dilworth, Thomas J. (July 6, 2007). "What's Next for Norah Jones?". ABC News இம் மூலத்தில் இருந்து June 28, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110628203330/https://abcnews.go.com/GMA/SummerConcert/story?id=3342169. "Hailing from Brooklyn, N.Y., is Norah Geethali Shankar, born on March 30, 1979. Shankar officially changed her name to Norah Jones when she was 16, and has been using it ever since."
- ↑ "Biography - Norah Jones". Bluenote.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் February 6, 2023.