ந,ந,ஈ,தி இளைஞர்கள் தற்கொலை

தற்கொலை முயற்சி எண்ணங்கள் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டதில் மற்ற சமூக குழுக்களுடன் ஒப்பிடுகையில் அகனள், உகவர், இருபால், திருநங்கைகள், நங்கை, நம்பி, ஈரர், திருனர் ஆகிய இளைஞர்களிடத்தில் அதிகமாக தற்கொலை எண்ணம் உள்ளது தெரியவந்துள்ளது.[1][2]

ந,ந,ஈ,தி மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் சட்டங்கள் இயற்றப்படுவது உடல் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் ந,ந,ஈ,தி இளைஞர்களின் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது; உதாரணமாக, ந,ந,ஈ,தி மக்களிடையே மனச்சோர்வு மற்றும் போதைப்பொருள் பயன்பாடானது இந்த பாரபட்சமான சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகு கணிசமாக அதிகரித்துள்ளது அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. [3] மாறாக, குற்றவியல் உரிமைகள் தொடர்பாக ந,ந,ஈ,தி மக்களை சமமாக அங்கீகரிக்கும் சட்டங்கள் இயற்றப்படுவது உடல் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் ந,ந,ஈ,தி இளைஞர்களின் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். ஜனவரி 1999 முதல் டிசம்பர் 2015 வரை அமெரிக்கா முழுவதிலுமிருந்து நாடு தழுவிய தரவுகளின் ஆய்வில், ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பது என்பது குழந்தைகளிடையே தற்கொலை முயற்சி விகிதம் குறைவதற்கான காரணமாக அமைகிறது என்பது தெரிய வந்துள்ளது. ந,ந,ஈ,தி குழந்தைகளின் மீது ஏற்படுத்திய கவனத்தின் விளைவாக அமெரிக்காவில் தற்கொலைக்கு முயலும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.[4]1991 முதல் 2017 வரையிலான 36 OECD நாடுகளின் தரவுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்பூர்வமாக்கல் என்பது 100,000 இளைஞர்களில் 1.191 சதவீத இளைஞர்களே தற்கொலை செய்துள்ளதாகவும் இறப்பு வீதம் குறைவதற்கு இது ஒரு முக்கியமான காரணமாக அமைந்ததாகவும் இன்னும் சில காலம் இந்த குறைவன வீதம் தொடரும் எனவும் கூறியுள்ளது . [5]

ந,ந,ஈ,தி இளைஞர்களை கொடுமைப்படுத்துவது என்பது பல தற்கொலைகளுக்கு ஒரு முக்கியக் காரணியாகக் காட்டப்பட்டுள்ளது. [6] 2000 களின் முற்பகுதியில் தொடர்ச்சியான தற்கொலைகள் இருந்தது, ந,ந,ஈ,தி இளைஞர்களிடையே தற்கொலையை குறைக்கும் முயற்சியில் அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தற்கொலைக்கான அடிப்படை காரணங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. குடும்பங்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளுதல், அல்லது நடுநிலைமை ஆகியன இந்த இறப்பு வீதத்தினை குறைக்கும் என்பதை நிரூபித்துள்ளது.[7]

தற்கொலை தடுப்புக்கான தேசிய கூட்டணியானது , தற்கொலை எண்ணம் அல்லது தற்கொலை விகிதங்கள் குறித்து ஒட்டுமொத்த ந,ந,ஈ,தி மக்களிடமோ அல்லது குறிப்பாக ந,ந,ஈ,தி இளைஞர்களிடமோ மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிகள் இல்லை எனத் தெரிவித்தது. [8]

அறிக்கைகள் மற்றும் ஆய்வுகள் தொகு

மருத்துவ சமூக சேவகர் கெய்ட்லின் ராயனின் குடும்ப ஏற்பு திட்டம் ( சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகம் ) தற்கொலை, எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் ஆதரவற்ற நிலை உட்பட ந,ந,ஈ,தி இளைஞர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் நல்வாழ்வில் குடும்ப ஒப்புதல் மற்றும் நிராகரிப்பின் விளைவு ஆகியன பற்றிய முதல் ஆய்வை நடத்தியது. [9] அவர்களின் ஆராய்ச்சியில் ந,ந,ஈ,தி இளைஞர்கள் தங்களது இருபதாம் வயதினை அடையும் போது "இளமை பருவத்தில் (பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களிடமிருந்து சிறிதளவு அல்லது நிராகரிப்பை அனுபவித்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது) மற்ற சமூக மக்களை விட எட்டு மடங்கு அதிகமாக தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள், ஆறு மடங்கிற்கு மேல் அதீத மனச்சோர்வினால் பாதிக்கப்படுதல், மூன்று முறைக்கு மேல் சட்டவிரோத மருந்துகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது மற்றும் மூன்று மடங்குக்கு மேல் எச்.ஐ.வி அல்லது பிற நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரியவந்தது[9]  [10]

சான்றுகள் தொகு

  1. Haas, Ann P.; Eliason, Mickey; Mays, Vickie M.; Mathy, Robin M.; Cochran, Susan D.; D'Augelli, Anthony R.; Silverman, Morton M.; Fisher, Prudence W. et al. (30 December 2010). "Suicide and Suicide Risk in Lesbian, Gay, Bisexual, and Transgender Populations: Review and Recommendations". Journal of Homosexuality 58 (1): 10–51. doi:10.1080/00918369.2011.534038. பப்மெட்:21213174. வார்ப்புரு:IndentProctor, Curtis D.; Groze, Victor K. (1994). "Risk Factors for Suicide among Gay, Lesbian, and Bisexual Youths". Social Work 39 (5): 504–513. doi:10.1093/sw/39.5.504. பப்மெட்:7939864. https://archive.org/details/sim_social-work_1994-09_39_5/page/504. வார்ப்புரு:IndentRemafedi, Gary; Farrow, James A.; Deisher, Robert W. (1991). "Risk Factors for Attempted Suicide in Gay and Bisexual Youth". Pediatrics 87 (6): 869–875. பப்மெட்:2034492. https://archive.org/details/sim_pediatrics_1991-06_87_6/page/869. வார்ப்புரு:IndentRussell, Stephen T.; Joyner, Kara (2001). "Adolescent Sexual Orientation and Suicide Risk: Evidence From a National Study". American Journal of Public Health 91 (8): 1276–1281. doi:10.2105/AJPH.91.8.1276. பப்மெட்:11499118. வார்ப்புரு:IndentHammelman, Tracie L. (1993). "Gay and Lesbian Youth". Journal of Gay & Lesbian Psychotherapy 2 (1): 77–89. doi:10.1300/J236v02n01_06. வார்ப்புரு:IndentJohnson, R. B.; Oxendine, S.; Taub, D. J.; Robertson, J. (2013). "Suicide Prevention for LGBT Students". New Directions for Student Services 2013 (141): 55–69. doi:10.1002/ss.20040. http://libres.uncg.edu/ir/uncg/f/B_Johnson_Suicide_2013.pdf. 
  2. Smalley, K. Bryant; Warren, Jacob C.; Barefoot, K. Nikki (2017-10-28) (in en). LGBT Health: Meeting the Needs of Gender and Sexual Minorities. Springer. பக். 181–193. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8261-3378-6. https://books.google.com/books?id=tWrBDgAAQBAJ&q=lgbt%20suicide&pg=PA181. 
  3. Hatzenbuehler, M. L.; McLaughlin, K. A.; Katherine Keyes; Hasin, D. S. (2010-01-14). "The Impact of Institutional Discrimination on Psychiatric Disorders in Lesbian, Gay, and Bisexual Populations: A Prospective Study by Mark L. Hatzenbuehler, MS, MPhil, Katie A. McLaughlin, PhD, Katherine M. Keyes, MPH and Deborah S. Hasin, PhD". American Journal of Public Health (Ajph.aphapublications.org) 100 (3): 452–459. doi:10.2105/AJPH.2009.168815. பப்மெட்:20075314. 
  4. Raifman, Julia; Moscoe, Ellen; Austin, S. Bryn; McConnell, Margaret (2017). "Difference-in-Differences Analysis of the Association Between State Same-Sex Marriage Policies and Adolescent Suicide Attempts". JAMA Pediatrics 171 (4): 350–356. doi:10.1001/jamapediatrics.2016.4529. பப்மெட்:28241285. வார்ப்புரு:Indent"Same-Sex Marriage Legalization Linked to Reduction in Suicide Attempts Among High School Students". Johns Hopkins University. February 20, 2017.வார்ப்புரு:Indent"Study: Teen suicide attempts fell as same-sex marriage was legalized". USA Today. February 20, 2017.வார்ப்புரு:Indent"Same-sex marriage laws linked to fewer youth suicide attempts, new study says". PBS. February 20, 2017.வார்ப்புரு:Indent"Same-sex marriage laws tied to fewer teen suicide attempts". Reuters. February 23, 2017.
  5. Kennedy, Andrew; Genç, Murat; Owen, P. Dorian (2021). "The Association Between Same-Sex Marriage Legalization and Youth Deaths by Suicide: A Multimethod Counterfactual Analysis". The Journal of Adolescent Health 68 (6): 1176–1182. doi:10.1016/j.jadohealth.2021.01.033. பன்னாட்டுத் தர தொடர் எண்:1879-1972. பப்மெட்:33812751. https://pubmed.ncbi.nlm.nih.gov/33812751/. 
  6. Savin-Williams, Ritch C (1994). "Verbal and physical abuse as stressors in the lives of lesbian, gay male, and bisexual youths: Associations with school problems, running away, substance abuse, prostitution, and suicide". Journal of Consulting and Clinical Psychology 62 (2): 261–269. doi:10.1037/0022-006X.62.2.261. பப்மெட்:8201062. https://archive.org/details/sim_journal-of-consulting-and-clinical-psychology_1994-04_62_2/page/261. 
  7. Study: Tolerance Can Lower Gay Kids' Suicide Risk, Joseph Shapiro, All Things Considered, National Public Radio, December 29, 2008. வார்ப்புரு:IndentBagley, Christopher; Tremblay, Pierre (2000). "Elevated rates of suicidal behavior in gay, lesbian, and bisexual youth". Crisis: The Journal of Crisis Intervention and Suicide Prevention 21 (3): 111–117. doi:10.1027//0227-5910.21.3.111. பப்மெட்:11265836. 
  8. National Action Alliance for Suicide Prevention Tackles LGBT Suicide, April 26, 2012, Kellan Baker and Josh Garcia. National Action Alliance for Suicide Prevention
  9. 9.0 9.1 Helping LGBT youth, others learn to cope, April 27, 2012, Visalia Times-Delta.
  10. "The Impact of Family Rejection or Acceptance among LGBT+ Millennials in the Seventh-day Adventist Church". Social Work and Christianity. https://www.nacsw.org/Publications/SWC/SWC44_1&2.pdf.