பகுப்பு பேச்சு:இந்தியத் தேர்தல்கள்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Selvasivagurunathan m
@சத்திரத்தான்: பகுப்பு:மாநிலங்களவைத் தேர்தல்கள் எனும் பகுப்பினுள் ஆண்டுகள் வாரியாக கட்டுரைகள் வந்துள்ளன. எனவே, ஒவ்வொரு கட்டுரையும் பகுப்பு:இந்தியத் தேர்தல்கள் எனும் பகுப்பின்கீழ் வரவேண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்தாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:38, 1 சனவரி 2023 (UTC)
- நன்றி. அவ்வாறே செய்கிறேன்.--சத்திரத்தான் (பேச்சு) 13:47, 2 சனவரி 2023 (UTC)
@சத்திரத்தான்:நன்றி; பொறுமையாகச் செய்யலாம். அக்கட்டுரைகளில் வேறு திருத்தங்கள் செய்யும்போது இதனையும் சேர்த்துச் செய்யலாம். ஆங்கில விக்கியில் உள்ள பகுப்பு வடிவமைப்பினையும் ஒப்பிட்டுப் பார்த்தபிறகே என்னுடைய கருத்தினைத் தெரிவித்திருந்தேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:05, 2 சனவரி 2023 (UTC)
- மாநிலங்களவைத் தேர்தல்கள் தொகுப்பில் இன்னும் ஒரு சில கட்டுரைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதனை தமிழாக்கம் செய்தவுடன் கட்டுரைகளை மேம்படுத்த உத்தேசியுள்ளேன். அப்பொழுது சரிசெய்து விடுகிறேன்.--சத்திரத்தான் (பேச்சு) 14:08, 2 சனவரி 2023 (UTC)
விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:40, 2 சனவரி 2023 (UTC)