பகுப்பு பேச்சு:கூத்து

கூத்தும் நாடகமும் ஒன்றா வேறா? --Natkeeran 18:51, 1 ஏப்ரல் 2008 (UTC)

கூத்து என்பது நடனமாகவும், நாடகமாகவும் இருக்கலாம். இடத்தைப் பொருத்தே பொருள் கொள்ள இயலும். தெருக்கூத்து என்னும் பொழுது இசையும், நடனமும், கதை ஒட்டிய நடிப்பும் சேர்ந்த நாடகமாக இருக்கும். வெறும் கூத்து என்று வந்தால் நடனம் (இதுவும் தனி ஒருவராகவோ, சிவனாகிய கூத்தபிரான் ஆட்டம் போல், பலர் ஆடும் குரவை ஆட்டம் முதலான கூட்டுநடனங்களாகவோ இருக்கலாம்). --செல்வா 23:50, 3 ஏப்ரல் 2008 (UTC)

கூத்துக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:கூத்து&oldid=836312" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கூத்து" page.